விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வைரலாகும் பேட்டி

விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஷோபா கொடுத்த பழைய பேட்டியில் அவர், நானும் சங்கீதாவும் நல்ல நண்பர்கள். சங்கீதாவின் குடும்பத்தார் இலங்கையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர்கள். சங்கீதா ஒரு டிப்பிக்கள் ஹவுஸ் வைஃப். குடும்பத்தை பார்த்துக்கொள்வதில் தலை சிறந்தவர். நான் சங்கீதாவுக்கு மாமியாராக இருப்பதும் அவர்களின் குழந்தைக்கு பாட்டியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரம் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள் ரொம்ப … Continue reading விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வைரலாகும் பேட்டி